மெல்போர்ன், டிச 30-
ஆஸ்திரேலியாவில்
சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அந்த அணியுடன் மெல்போர்னில் மோதிய
முதல் டெஸ்டில் படுதோல்வியை சந்தித்தது. நட்சத்திர ஆட்டக்காரரான சச்சின்
தெண்டுல்கர் முதல் இன்னிங்ஸில் 73 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 32
ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தார். இவரது விக்கெட்டை ஆஸி. வீரர் பீட்டர்
சிடில் வீழ்த்தினார்.
To Read More click the below link
No comments:
Post a Comment